கார் காப்பீடும் பெறும் முறை
கார் காப்பீடும் பெறும் முறை

பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் உடனடி பாதுகாப்பை வழங்க தயாராக உள்ளார்கள் .
இருந்தாலும் சில  காப்பீட்டு நிறுவனங்கள் தன் சேவையை வழங்குவதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
இன்றைய நவீன காலத்திலே நாம் எமது   வாகனங்களுக்கான காப்பீட்டு பாதுகாப்பு தேவைகளை மிகவும் அவசரமாகவும், வேகமாகவும்   பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையில் உள்ளோம்.

பொதுவாக உள்ள காப்பீட்டு  வழங்குனர்கள் உங்களுக்கு மேற்கோள்களை வழங்கி, இன்னும் உங்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கிய பின்னர், நீங்கள் அந்த திட்டத்தை ஏற்றுக்  கொண்டதற்கிணங்க  உங்களுக்கான காப்பீட்டு வசதிகள் செய்து தரப்படும்.

நீங்கள் ஒரே நாளில் எவ்வாறு இன்சூரன்ஸ்   பெருவது பற்றி அறிய விரும்பினால் ,
இந்த தலைப்பை வாசிக்கவும்.இந்த தலைப்பின் ஊடாக நாம் எவ்வாறு உடனடி  காப்பீட்டு பாதுகாப்பை பெற்றுக் கொள்வது பற்றி   தெளிவாக பார்ப்போம்.

நான் உடனடியாக கார் காப்பீடு பெற்றுக்கொள்ள முடியுமா?



ஆம். 
இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் வாகன காப்பீடு தொகையை பெற்றுக் கொள்வது மிகவும் அவசரமான ஒன்றாக காணப்படுகிறது.
நீங்கள் உடனடியாக உங்களது காப்புறுதி தொகையை பெற்றுக் கொள்ள விரும்பினால் உங்களுடைய  காப்புறுதி வழங்குநரை அழைக்கலாம் அல்லது உங்களது காப்புறுதி  வழங்குனரின் இணையத்தளத்துக்கு சென்று உலாவலாம் அதேபோன்று நீங்கள் குறிப்பிட்ட காப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

  உதாரணமாக நீங்கள்  ஒரு காரை  காப்பீடு செய்தீர்கள் என்று இருந்தால் அதை உங்களுடைய   டீலரிடம்   இருந்தே பெற்றுக் கொள்வதற்கு உங்களுக்கு  உடனடியாக காப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.


நீங்கள் உங்களுடைய காப்பீட்டுத்தொகை களை உடனடியாக  சிரமமில்லாமல் பெற்றுக் கொள்வதற்கு உங்களுடைய காப்பீட்டு தொகையை  அதே நாளில் அதை  செலுத்தி வருவதாகும் அதனை நீங்கள் ஆன்லைனில் மூலமும் செய்து கொள்ளலாம்.


கார் காப்பீடும் பெறும் முறை
கார் காப்பீடும் பெறும் முறை






நாம் காப்பீட்டு வழங்குநரை தெரிவு செய்யும்போது நாம் பெரிய    காப்பிடாளர்களை தெரிவு செய்வது மிகவும் பொருத்தமானது ஏனெனில்  அவர்கள் உங்களுக்கான காப்பீட்டுத் தொகை களை உடனடியாக  வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன அதேவேளையில்  சிறிய அளவிலான காப்பீட்டு வழங்கினர்கள் சிலவேளைகளில்  கால தாமதம் ஏற்படுத்துவதற்கும்  வாய்ப்பு உள்ளது.




ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற எவ்வளவு நேரம் ஆகும்?



பொதுவாக இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் வாகன காப்பீடு பெற்றுக்கொள்வது இலகுவான காரியமாக இருக்கின்றது அந்த
வகையில் ஆட்டோமொபைல்  இன்சூரன்ஸ் பாலிசி என்பது இலகுவான விடயமாக காணப்படுகின்றது .
பொதுவாக நீங்கள்  வாகன காப்பீட்டு கொள்கையை பெரும் போது  காப்பீட்டாளர் உங்களிடம் எந்த நாளில்  தொடர என்று கேட்பார் அதற்கு நீங்கள் இன்றைய நாளை தெரிவு செய்யலாம். அல்லது நீங்கள் இன்றைய  நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் தெரிவு செய்யலாம்.



குறிப்பு நீங்கள் ஏற்கனவே உங்களுடைய கார் வாகன காப்பீடு கவரேஜ் உள்ளதாக இருந்தால் அந்தக்  குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு அதே நாளில்  ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ் பாலிசி நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.





ஆன்லைனில் காப்பீட்டைப் பெறுவதற்கும் மேற்கோளைப் பெறுவதற்கும் நான் என்ன செய்ய வேண்டும்?


உங்களுடைய காருக்கு காப்பீடு பெற விரும்பினால் நீங்கள் உங்கள் காப்பீட்டு  வழங்கும் நிறுவனத்திற்கு  உண்மையாக இருக்க வேண்டும் அதாவது அவர்  கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் சரியான உண்மையான தகவல்களை அளிக்க வேண்டும்.

அதேபோன்று காப்புறுதி வழங்கும் நிறுவனத்திற்கு நீங்கள்  ஒத்துழைக்க வேண்டும்
அவ்வாறு செய்தால் உங்களுக்கு காப்புறுதி நிறுவனத்தில் இருந்து  காப்புறுதி உடனடியாக பெறுவதற்கு  இலகுவாக காணப்படும்.


பொதுவாக காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் உங்களிடம் சில தகவல்களை கேட்கும் இத் தகவல்களை வழங்கும்போது உங்களது காப்பீடு மிகவும் இலகுவாகப் பெற்றுக் கொள்வீர்கள்.

உங்களுடைய கார்களைப் பற்றி அவர் உங்களிடம்  வினவுவார் அதேபோன்று கார் உரிமையாளர் பற்றியும் சில தகவல்கள் தேவைப்படும் இத்தகவல்கள் உங்களுக்கு கார் காப்பீடு பெறுவதற்கு மிகவும்  இலகுவாகவும் விரைவாகவும் பெறுவதற்கும் உதவி செய்யும்.





வாகனக் காப்பீட்டுத் தொகையை உடனடியாகப் பெறுவதிலிருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக எது பாதுகாக்க முடியும்?



சிலவேளைகளில் காப்புறுதி நிறுவனங்கள் காப்பீட்டாளர் களுக்கு  உடனடி காப்பீட்டு தொகையை வழங்க மறுக்கும் இதற்காக சில காரணங்கள் காணப்படுகின்றன .

  ஏன் எனில் காப்பீடு செய்யும் நிறுவனத்திற்கும் காப்பீடு செய்பவருக்கும் இடையில் எந்தவித ஒளிவு மறைவு காணப்படக் கூடாது அப்படி காணப்படும் போதும் காப்புறுதி நிறுவனங்கள் அவருக்கு உடனடியாக காப்பீட்டு தொகையை வழங்காது.

சிலவேளைகளில்  காப்பீடு செய்பவர் செய்பவர் அவருடைய கார் அதைப்பற்றி அல்லது அவருடைய காரை பற்றி பொய்யான  வர்ணனைகள் சொல்லியிருக்கலாம் அந்த நேரத்தில் அவருக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படமாட்டாது.




உதாரணமாக சிலவேளைகளில்  . காப்பீட்டு நிறுவனத்துக்கு,  காரை காப்பீடு செய்பவர் காப்பீடு  செய்யும்போது வழங்கும் சில விடயங்கள் அவர்களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமையும்.
அதனால் உங்களுக்கு உங்களது காப்புறுதி பணத்தை உடனடியாக பெறுவதில் சில கால தாமதங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

இவ்வேளையில் காப்பீடு நிறுவனங்கள் உங்களுடைய தரவுகளை ஆராய்ந்து உரிய  தீர்மானம் எடுக்கப்படும்.

அது உங்கள் காப்பீட்டு பாலிசியை பாதிக்காமல் விடும்போது அது உங்களுக்கு சாதகமாக அமையும்.

Read more:

எப்படி உடனடியாக ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ் ஆன்லைனில் பெறுவது?


எந்த காப்பீட்டு வழங்குநர் ஒரே நாள் காப்பீட்டுக் கொள்கையை ஆன்லைனில் விற்கிறார்?



இன்றைய காலகட்டத்திலே எல்லா காப்பீட்டு நிறுவனங்களும் அவர்களுடைய சேவையே பரவலாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த அடிப்படையிலே முன்னணி வாய்ந்த காப்புறுதி நிறுவனங்கள் இச்சேவையை தரமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் அவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் இலகுவாக காப்பீட்டு வழங்குனர்கள் தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் காப்பு விடை பெறுவதற்கு உங்களுடைய இணையதளம் அல்லது உங்களுடைய தொலைபேசிகள் மூலமாகவும் அல்லது கணனி வலையமைப்பின் மூலமாகவும் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம் ஏனெனில் இன்றைய
நவீன கால  கட்டத்திலே ஆன்லைனில் எல்லா வசதி வாய்ப்புகளும் காணப்படுகின்றது.






அடிக்கடி கேட்கும் கேள்விகள்.

நான் ஒரே நாளில் காப்பீடு பெற முடியுமா?

ஆம்  பெறமுடியும் .
Read more: