![]() |
ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ் |
உங்களுடைய வாகனங்கள் அல்லது உங்களுடைய கார்களுக்கு எப்படி இலகுவாக காப்பீட்டு கொள்கைகளை ஆன்லைனில் பெறுவது
காப்பீட்டு கொள்கை என்பது எல்லா வாகனங்களுக்கும் ஒரு பொதுவான விடயமாக காணப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் காப்பீடு என்பது மிகவும் முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது ஏனெனில் தற்போது எனது காலத்தில் காப்பீடு என்பது அல்லது காப்பீட்டுக் கொள்கை என்பது எல்லா வாகனங்களுக்கும் ஒரு அத்தியாவசியமான விடயமாக காணப்படுகின்றது.
பொதுவாக காப்பீட்டு கொள்கை மேற்கோள்களுடன் இணையும் போது நீங்கள் விரைவாக உங்களுடைய காப்புருதிகளை பெற்றுக் கொள்ளலாம் அதற்காக நீங்கள் சில காரணிகளை கடைப்பிடிக்க வேண்டும்
இதனை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் இலகுவாக காப்பீட்டுக் கொள்கைகளை பெற்றுக் கொள்ளலாம்.
1 . உங்களுக்காக உங்களது டிரைவர் பற்றிய விவரங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருப்பது மூலம் இலகுவாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் இன்னும் நீங்கள் உங்களுடைய அத்தியாவசியமான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலமும் இலகுவாக பெற்றுக் கொள்ளலாம் .
![]() |
ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ் |
உங்களுக்கு அத்திய அவசியமாக தேவைப்படும் ஆவணங்களாவன.
1. உங்களுடைய வாகன உரிமையை பத்திரம்
2. உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ்
3. உங்களுடைய வாகன பதிவு எண் இன்னும் உங்களுடைய வாகன இலக்கம்
4. இன்னொன்று உங்களுடைய சமூக பாதுகாப்பு எண்
இன்சூரன்ஸ் பாலிசி மேற்கோலை ஆன்லைனில் பெறுங்கள்
இது இன்றைய ஆட்டத்தை பொறுத்தவரையில் ஒரு இலகுவான காரியம் ஆகும் தேசிய அளவிலான பாதுகாப்பு இன்சூரன்ஸ் பாலிஸியானது இலகுவாக பெற்றுக் கொள்ளலாம் இதை நீங்கள் பெறுவதற்கு அதனுடைய உரிய இணையதளத்திற்கு சென்று உங்களுடைய தரவுகளை வழங்குமவதன் மூலம் நீங்கள் இலகுவாக பதிவு செய்து கொள்ளலாம்
2. ஆன்லைனில் எப்படி இன்சூரன்ஸ் பாலிசியை பெற்றுக் கொள்வது
இன்றைய காலகட்டத்தில் இன்சுரன்ஸ் ஆன்லைனில் பெறுவது மிகவும் இலகுவான காரியமாக மாறிவிட்டது.
இதற்கு நீங்கள் ஒரு சிறந்த இன்டர்நெட் வசதி இருந்தால் போதுமானது .
நீங்கள் எங்கு இருந்தாலும் ஆன்லைனில் இச்சவையே பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக நீங்கள் உங்கள் அஞ்சல் இரகசிய குறியீட்டை உள்ளிட வேண்டும், அதேபோன்று இன்சூரன்ஸ் பற்றிய மேற்கோள்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதன் பிறகு உங்களைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டால் அதாவது சில விசாரணைகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
அதில் முக்கியமாக யார் இன்சூரன்ஸ் பெற வேண்டும்? எந்த வாகனத்திற்கு பெற வேண்டும்? பற்றிய கேள்விகள் எழலாம். இதற்கு நீங்கள் அழைக்க வேண்டிய ,ஒரு விரைவான வாகன காப்பீட்டுக் கொள்கைகளை பெற்றுக் கொள்வதற்காக ஒரு தொலைபேசி இலக்கம் காணப்படுகின்றது .
அந்த இலக்கமானது 1877 669 68 77 இந்த இலக்கத்தை நீங்கள் அழைப்பதன் மூலம் மேலதிக விபரத்தை பெற்றுக் கொள்ளலாம். இதனை நீங்கள் அழைப்பதன் மூலம் ஒரு பிரதிநிதி இன்சூரன்ஸ் முகவரரை இலகுவாக கண்டுபிடிக்கலாம்.
3. சிறந்த கார் இன்சூரன்ஸ் கவரேஜ் எப்படி ஒப்பிடுவது
உங்கள் வாகனத்துக்கான காப்பீட்டைப் பெற்றவுடன் அதாவது பாதுகாப்புக் கொள்கைகளை பெற்றவுடன் உங்களது திட்டத்திற்கு உகந்த காப்பீட்டுக் கொள்கைகளை பெற்றுள்ளீர்களா என்பதை நீங்கள் அவதானிக்க வேண்டும் அதில் உங்களது திட்டத்திற்கு ஏற்ற அதேபோன்று இன்சூரன்ஸ் மேற்கோள்களுக்கு ஏற்ப அது காணப்படும் போது அது உங்களுக்கு பயன் அளிக்கும் அது முரண்பட்டால் நீங்கள் மறுபடியும் இன்சூரன்ஸ் பாலிசி மேற்கோள்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் இதனை மேல் பரிசீலனை செய்யும்போது உங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் உங்களுக்கான செலவுகள் அதேபோன்று உங்களுக்கு விசேடமாக வழங்கப்படும் சலுகைகள் கவனிக்கப்பட வேண்டும்
4. பல்வேறு நாடுகள் தழுவிய ஆட்டோமொபைல் காப்பீட்டு கொள்கைக்கான பாதுகாப்பு தள்ளுபடி விகிதங்களை எப்படி பெற்றுக்கொள்வது
இந்த 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ் ஆனதே ஒரு பிரபல்யமான சேவையாக காணப்படுகின்றது இதே போன்று இந்த சேவைகளில் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன
உங்களுடைய கார்களுக்கு அல்லது வாகனங்களுக்கு விகிதாசார அடிப்படையில் விலைகளை குறைப்பதன் மூலம் உங்களது பணத்தை நீங்கள் சேமித்துக் கொள்ளலாம்
1. முதலாவது மல்டி பாலிசி தள்ளுபடிகள் இதனை சொல்வதாக இருந்தால் நீங்கள் நாடு முழுவதும் ஏராளமான அல்லது பல்வேறு விதமான பாதுகாப்பு காப்பீட்டு கொள்கைகளை வைத்திருக்கும் போது உங்களுக்கு குறைந்த கட்டணங்களை விதிக்கப்படும்
அதேபோன்று நீங்கள் ஒரே காப்புறுதி கம்பெனியில் காப்புறுதி காப்பீடு செய்வதை விட பல்வேறு கம்பெனிகளில் ஒரு வாகனத்திற்கு அல்லது உங்களுடைய கார்களுக்கு காப்பீடு செய்வதன் மூலம் உங்களுக்கு குறைந்த விலையில் விகிதாசார அடிப்படையில் கழிவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
2. இரண்டாவது பாதுகாப்பான கார் ஓட்டுநர் செலவுகளுக்காக குறைப்பு இது என்ன அடிப்படையில் வழங்கப்படுவது என்றால் வேகமான வாகனங்கள் செலுத்துவதே தடுப்பதற்காகவும் கவனக்குறைவாக வாகனங்கள் செலுத்துவதை தவிர்ப்பதற்காகவும் இவ்வாறான ஒரு சிறப்பான கார் இன்சூரன்ஸ் சலுகைகள் வழங்கப்படுகின்றது.
3.திருட்டு எதிர்ப்பு செலவு குறைப்பு உங்கள் லாரியில் அல்லது உங்களது வாகனத்தில் திருட்டு எதிர்ப்பு சாதனம் அல்லது வேறு வகையான கட்டுப்பாட்டு அமைப்பு சாதனம் இருந்தால் உங்களுக்கு சில வேலைகளில் உங்களது பணம் சேமிக்கப்படலாம்.
4. நாடு தழுவிய முழு சலுகை
ஸ்மார்ட் ட்ரைட் எனும் திட்டத்தின் மூலம் உங்களுக்கு ஒரு விகிதாசார அடிப்படையில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றது இது ஒரு சிறந்த அடிப்படையான திட்டம் ஆகும் இது உங்களது வாகனத்தை மிகவும் பாதுகாப்பாக ஓட்டுவதற்கு வழி வகுக்கின்றது.
5. இன்சூரன்ஸ் மேற்கொள்ளும் போது எப்படி தேர்வு கவரேஜ்களை அதிகரித்துக் கொள்வது
எப்பொழுதும் இன்சூரன்ஸ் கொள்கையானது இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் இன்சூரன்ஸ் மேற்கொள்பவருக்கும் இடையில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தும் நீங்கள் எந்த அடிப்படையில் அதாவது தேர்வுகளை அதிகரிக்கின்றீர்களோ அதே போன்று உங்களது இன்சூரன்ஸ் கவரேஜ் தேர்வுகளுக்கு ஏற்ப உங்களது செலவுகளும் கூடி குறையலாம்.
பொதுவாக இன்சூரன்ஸ் பாலிசியில் கவரேஜ் தேர்வுகள் பின்வருமாறு
முதலாவது முழுமையான கவரேஜ் தேர்வுகள்
இரண்டாவது விபத்துக்கள்
மூன்றாவது வாகனத்திற்கு மட்டுமான தேர்வுகள்
உடல் காயங்களுக்கான தேர்வுகள்
மேலும் பல்வேறு வகையான வாகன இன்சூரன்ஸ் பாலிசி பற்றி இன்னும் நிறைய தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்
வாகன காப்பீட்டுக் கொள்கைக்கான கடமைப்பாடுகள்
காப்பீட்டு கொள்கைக்கான கடமைப்பாடு என்பது நீங்கள் அடிப்படையாக பேணப்பட வேண்டிய ஒரு ஆட்டோமொபைல் காப்பீட்டு கொள்கையில் ஒன்றாகும் இது பல மாநிலங்களிலும் பேணப்பட்டு வருகின்றது.
வெறுமனே வாகன காப்பீட்டு கொள்கைக்கான கடமைப்பாடுகளை மட்டும் நீங்கள் கருத்தில் கொண்டீர்கள் என்றால் உங்களது விருப்பத்துக்கு ஏற்ப அல்லது உங்களது சேதத்துக்கு ஏற்ப அது நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்பதை பற்றி நீங்கள் அடையாளம் கண்டு கொள்வதில் சிரமம் காண்பீர்கள் இதனை தவிர்ப்பதற்காகவும் அதேபோன்று மதிப்பிடப்பட்ட திட்டங்கள் நடைபெறுகின்றதா என்பதை அடையாளம் கண்டு கொள்வதற்காகவும் இது மிகவும் உதவியாக உள்ளது.
இந்தக் கடமைப் பாட்டுடன் செயல்படுவது ஒவ்வொரு இன்சூரன்ஸ் பாலிசியை பெற்ற ஒவ்வொரு நபருக்கும் கடமையாக காணப்படுகின்றது நீங்கள் உங்கள் சேதத்துக்கான பதிலீட்டை உங்களது இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து பெறுவது உங்கள் உரிமையாக காணப்படுகின்றது.
8. உங்களுக்கு ஏற்ற வாகன காப்பீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?
நாடு முழுவதிலும் ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ் கவரேஜ் பாலிசி காணப்படுவதால் உங்களுக்கு பல தேர்வுகள் காணப்படலாம் அப்படி உங்கள் தேர்வுகளில் மிகவும் சிறப்பாக விளங்க காண்பதற்கு நீங்கள் உங்களது காப்பீட்டுக் கொள்கையுடன் எந்த காப்பீட்டுக் கொள்கை ஒத்து வருகின்றது என்பதை அவதானத்துடன் செயல்பட வேண்டும் .
அதைப் பற்றி நீங்கள் சிந்தித்தவுடன் உங்கள் பட்ஜெட், அதேபோன்று உங்கள் திட்டம், அதே போன்று அவர்கள் வழங்கும் சேவைகள் என்பதை கருத்தில் கொண்டு நீங்கள் அவர்களை தேர்ந்தெடுக்கலாம்.
9. ஒரு தீர்வு முறையை தேர்வு தேர்ந்தெடுங்கள் அதேபோன்று உங்கள் உரிமையான காப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுக் கொள்ளுங்கள்
நீங்கள் உங்களது காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்தவுடன் ஒப்பந்தத்தை முடிக்க நாடினாலும் அல்லது திருப்பிச் செலுத்தும் விருப்பத்தை தேர்ந்தெடுத்தாலும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படலாம் அதேநேரம் நீங்கள் உங்களது காப்பீட்டு கொள்கை வழங்குபவரின் ஆலோசனைக்கு ஏற்பட வேண்டும்.
அதேபோன்று, நீங்கள் காப்பீட்டு அட்டைக்கான ஆதாரத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதை வெளியிட்டும் கொள்ளலாம்.
Social Plugin