கார் காப்பீடு
கார் காப்பீடு




மீண்டும் பழையபடி வேலைக்குச் செல்ல நீங்கள் தயாரா?



இந்த கொரோனா தொற்று நோய் என்பது எல்லா தொழிலாளிகளுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது ஏனெனில் பாதுகாப்பாக ஒரு வேலைக்கு செல்வது என்பதே இந்த காலகட்டத்தில் ஒரு சவாலான விடயமாக மாறிவிட்டது

இந்த கணிக்க முடியாத பிரச்சினைகளுக்கு அதே போன்று இதை தவிர்க்க முடியாத பிரச்சினையாகவும் மாறிவிட்டதால் இதனை எப்படி கடந்து செல்வது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் சில உத்திகளை கையாள வேண்டும்.



சில நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் என்று தொழிலாளிகளை பணித்துள்ளது இதனை நாம் எவ்வாறு ஒரு சிறப்பான விடயமாக மாற்றுவோம் என்றால் நாம் இதற்காக ஒரு பாதுகாப்புத் திட்டத்தை செய்து வைத்திருக்க வேண்டும்

இந்த கஷ்டமான காலங்களில் வீட்டில் இருந்து பணி புரியும் போது நீங்கள் காப்பீட்டு செய்து கொள்வதே உங்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும்




ரூட் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்



இந்த காப்பீீட்டை பற்றி நீங்கள் கேள்விப்பட்ட முதல் நீங்கள் அதைப் பற்றி ஒரு சிறிய யோசனையை வைத்திருப்பீர்கள் இருந்தாலும் இந்த செயல்முறை எவ்வாறு செயல்படுகின்றது என்பதை பற்றி இங்கே காணுவோம்.



உண்மையில் நல்ல வாகன ஓட்டுனர்களுக்கு நல்ல வாகன காப்பீடுகள் அமையும் போது அவர்களுக்கு சிறந்த பாதுகாப்பாக அமைகின்றது எனவே நீங்களும் ஒரு சிறந்த பாதுகாப்பான சாலையில் சென்று கொண்டிருக்கும்போது நல்ல பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் உங்களுக்கு அது ஒரு சிறந்த பாதுகாப்பாக அமையும்

பொதுவாக வாகன காப்பீட்டு வழங்கினார்கள் உங்கள் புள்ளி விவரங்களை உங்களது தனிப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு உங்களுக்கு பாதுகாப்பு காப்பீட்டு கொள்கைகளை வழங்குகின்றார்கள் இருப்பினும் இது ஒரு நியாயமற்ற செயலாக காணப்படுவதால் ,
நீங்கள் இது பற்றி மேலும் தெரிந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்




நீங்கள் வேலைக்குச் செல்ல ஒரு சிக்கனமான காப்பீடு தேவையா?




ஒரு சில நடவடிக்கைகளின் காரணமாக பொதுவாக வாகன காப்பீட்டு கொள்கைகள் மீறுவதன் காரணமாகவும் சில வேலைகளில் உங்களுக்கு கால தாமதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது

இதனை நீங்கள் தவிர்ந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு ஒரு சிறந்த காப்பீட்டுக் கொள்கைகளை வழங்க முடியும்

பொதுவாக நல்ல வாகன காப்பீட்டு நிறுவனத்தில் நீங்கள் காப்பீடு செய்ததன் மூலம் ஆண்டுக்கு சுமார் 900 டாலர்ஸ் வரை சேமிக்கலாம்.




உங்கள் ஓட்டுநர் அல்லது வாகன நடவடிக்கைகளை மதிப்பிடும்போது ரூட் கருத்தில் கொள்ளும் சில காரணிகள் இதை பற்றி கீழே பார்ப்போம்



வாகனம் ஓட்டும் நேரம்


குறிப்பிட்ட நேரம் முழுவதும் அல்லது ஒரு நாள் முழுவதும் வாகனம் ஓட்டுவது ஆபத்தானது அத்தியாவசிய ஓய்வுகளை வாகன ஓட்டுனர்கள் பெறுவது அவசியமாகும்




மென்மையான பிரேக்கிங் சிஸ்டம்




உங்களது வாகனத்தில் உள்ள உதிரிப்பாகுங்கள். சிறந்த செயற்பாட்டுடன் செயல்பட வேண்டும் இல்லாவிடில் உங்களுக்கு அது விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது




முழுமையான கவனத்துடன் வாகனம் ஓட்டுதல்



வாகனம் செலுத்தும் போது நீங்கள் முக்கியமாக உங்களது வாகனத்தை செலுத்துவதில் மாத்திரமே உங்களை சிந்தனையை செயல்படுத்த வேண்டும் உண்மையில் நீங்கள் இலக்கை அடையும் வரை வாகனத்தை சிறந்த வகையில் செலுத்தும் போது விபத்துகளில் இருந்து இலகுவாக பாதுகாப்பு கிடைக்கும்


மென்மையான திருப்பம்


எப்பொழுதும் வாகனத்தை செலுத்தும் போது நீங்கள் அதை இலகுவான முறையில் செலுத்த வேண்டும் முழு வேகத்தில் திருப்புவது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆகவே மென்மையாக திருப்புவது அத்தியாவசியமானதாகும்





உங்கள் பாதுகாப்பு இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்துங்கள்



ஒரு வாடிக்கையாளர் தனது பாலிசியை எந்த வகையிலும் மீறுவது கூடாது அதேபோன்று அதை காலாவதியாகவும் வைக்க கூடாது

வாகன காப்பீட்டு பாலிசி கவரேஜ் இன் போதோ உங்களுக்கும் உங்களது காப்பீட்டாளருக்கு இடையில் எந்தவித ஒழிவும் மறைவும் இருக்கக்கூடாது




உங்களது பாதுகாப்பை பற்றி நீங்கள் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்த முடியும் உங்களது காப்பீட்டு வழங்கியவர்களுக்கு அது ஒரு சிரமமான விடயமாக மாறிவிடும்


பாரம்பரிய வாகன காப்பீட்டு வழங்கினர் உங்கள் விலையை ஓட்டுநர் வரலாறு மற்றும் கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றின் அடிப்படையில் பெரிதும் அடிப்படையாகக் கொண்டிருப்பது நாள் இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று உங்களை மீட்டெடுக்க அல்லது பாதுகாப்பிற்காக மேற்கொள்ளும் போது உங்களை கடினமான இடத்தில் வைக்கும்


இந்த கோவிட்ருக்க நெருக்கடியின் போது உங்களது காப்பீட்டுத் தொகைகளை இழந்து இருந்தால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை இந்த ரோட்டின் செயற்பாடு மூலம் உங்களுக்கு ஒரு அற்புதமான சேவையை இது வழங்குகின்றது உங்களது உண்மையான ஆவணத்தில் அந்த மோசமான மதிப்பெண்கள் இருந்த போதிலும் நீங்கள் சலுகை அடிப்படையில் குறைந்த கட்டணத்தை செலுத்தலாம்


உங்கள் சலுகை விகிதத்தை கண்டறிவதை முதன்மையாக கருத்தில் கொண்டு ஓட்டுனர் செயல்களை ஆர்ஜின் பயன்படுத்தப்படுவதால் இந்த ரூட்டில் செயல்பாடு முக்கியமானதாக ஓட்டுனர் மதிப்பெண் ஆகும்.






வேலை செய்ய தயங்குபவர்களுக்கு



சில வேலைகளில் நீங்கள் மீண்டும் பழையபடி வேலைக்கு செல்லாமல் இருக்கலாம் இருப்பினும் நீங்கள் உண்மையில் பழையபடி ஒரு முறையாவது உங்களது வேலைக்கு செல்ல நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் ஏனெனில் இந்த கோவிட் தொற்றானது தற்பொழுது முடியுமா என்பது பற்றி பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றது



அழகு நிலையங்களுக்கு செல்வதே பல்பொருள் அங்காடிகளுக்கு செல்வதே பொதுவாக பயன்பாட்டை பயன்படுத்துவது போன்ற செயற்பாடுகள் காரணமாகவே அது இன்னும் பரவிக் கொண்டு காணப்படுகின்றது

உங்களது தனிப்பட்ட பாதுகாப்பை பெறுவது ஒவ்வொரு நபருக்கும் ஒரு அத்தியாவசியமான விடயமாக காணப்பட்டாலும் நீங்கள் அதைப் பற்றி சிறந்த முடிவு எடுக்க வேண்டும்


அனைவருக்கும் நியாயமான மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற வாகன காப்பீடு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சிறந்த ஓட்டுநர்களுக்கான மிகச் சிறந்த கட்டணங்களை வழங்க இந்த ரூட் அர்ப்பணித்துள்ளது


எனவே நீங்கள் எங்கு சென்றாலும் பரவாயில்லை சாலையில் பாதுகாப்பான நடைமுறைகளை வைத்திருந்தார் அந்த செயல்பாட்டில் நீங்கள் பணத்தை சேமிக்கலாம் இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விடயம் சிறந்த காப்பீடுகளை மேற்கொள்ளும் போது அதன் பாலிசி வரையறைக்குள் செயல்பட வேண்டும்

Related topics: