மருத்துவர்களின் கார் காப்பீடு
மருத்துவர்களின் கார் காப்பீடு



மருத்துவர்கள் அவர்களுடைய கார்கள் அல்லது அவர்களுடைய வாகனங்களுக்கு விகிதாசார அடிப்படையில்  சலுகைகள் பெற முடியுமா?



பொதுவாக காப்பீடு நிறுவனமானது எல்லா மனிதர்களையும் ஒன்றாக நோக்குகின்றது இருந்தாலும் சில மனிதர்களுக்கு அல்லது விசேட பிரஜைகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றது ஏனெனில் அவர்கள் ஒரு தரமான சேவையை வழங்குவதன் மூலம் இவர்களை அது ஊக்கப்படுத்துகின்றது


இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்கள் என்பவர்கள் மிகவும் விசேடமானவர்கள் அவர்கள் அன்றாடம் அதிகளவாக கார்களை உபயோகிப்பவர்கள் அவர்களுக்கு நாம் சில உபயோகமான தகவல்களை இப்போது வழங்குவோம்.


ஒரு மருத்துவர் அல்லது ஒரு சுகாதார பணிப்பாளர் எப்படி இலகுவாக ஒரு காப்பீட்டை அணுகுவது பற்றி இங்கு ஆராய்வோம்


மருத்துவர்களுக்கான மிகவும் மலிவான காப்பீட்டு நிறுவனங்களாவன.


அதில் முதலாவதாக யுஎஸ்ஏ நிறுவனம் காணப்படுகின்றது இதில் அண்ணலவாக ஆறு மாதத்திற்கு 544 செலவாகின்றது. இது சராசரி விகிதத்தை பார்க்க மலிவானது.

அதேபோன்று ஜிகே நிறுவனமும் இன்னும் ஸ்டேட் நிறுவனமும் காணப்படுகின்றது இதுவும் சராசரியா விகிதத்தில் மிகவும் மலிவானது




ஏன் பொதுவாக மருத்துவ வல்லுநர்கள் வாகன காப்பீட்டை குறைவாக மேற்கொள்கின்றனர்



ஏனெனில் பொதுவாக மருத்துவ வல்லுநர்கள் தங்களது பிரயாணங்களுக்கு அதிகமாக கார்களை பயன்படுத்துவோர்களாக காணப்படுகின்றார்கள் இதனால் அதே தனக்கே பாதுகாப்பு என்பதை உணருகின்றார்கள் இருந்தாலும் சில வேலைகளில் எமக்கு விபத்துகள் உண்டாகலாம் என்பதை உணர்ந்து அவர்கள் இன்சூரன்ஸ் பாலிசியை செய்ய  விரும்புகின்றார்கள்


பொதுவாக படித்தவர்கள் தங்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி அவசியமில்லை என்பதை உணருகிறார்கள் ஏனெனில் அவர்கள் தங்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் சேவையை அவர்கள் விரும்புவதில்லை ஏனெனில் அவர்கள் இன்சூரன்ஸ் என்பதை ஒரு மேலதிக செலவாக கணிக்கின்றார்கள் இருந்தபோதிலும் வாகன காப்புறுதி என்பது ஒரு அவசியமானதாக காணப்படுகின்றது எமக்கு ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தாலும் அதே எமக்கு ஒரு பாதுகாப்பாக அமைந்து விடுகின்றது




அதேபோன்று இன்சூரன்ஸ் பாலிசியானது உயர்ந்த பதவியில் இருக்கும் விசேடமானவர்களுக்கு ஒரு சலுகை வழங்குகின்றது அந்த உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்  மருத்துவர்கள் பொறியியலாளர்கள் வடிவமைப்பாளர்கள் கணக்காளர்கள் அதேபோன்று லோயஸ் வழக்கறிஞர்கள் என்பவர்கள் அடங்குகின்றனர் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சலுகையை இந்த இன்சூரன்ஸ் கம்பெனியானது வழங்குகின்றது





மருத்துவ காப்பீட்டு வல்லுநர்கள் தங்களது கல்வியை பயன்படுத்தி சலுகைகளை பெற்றுக் கொள்வது நியாயமானதா?


உண்மையிலேயே இந்த கேள்விக்குரிய பதிலானது பொதுவாக காப்பாற்றி நிறுவனங்கள் சில தகைமை உடையவர்களுக்கு அல்லது சில அத்தியாவசிய சேவை வழங்குபவர்களுக்கு ஒரு சில சலுகைகள் வழங்குவதாகும் அந்த அடிப்படையில் மருத்துவர்களுக்கான சார்பான சில நடைமுறைகள் வழங்கும் பட்சத்தில் அவர்களுக்கான சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்




வாகன காப்பீட்டில் பணத்தை சேமிப்பது எப்படி வாகன காப்பு என்பது ஒரு அத்தியாவசியமான சேவையாக காணப்பட்டாலும் அது ஒரு மேலதிகமான சேவையாக அல்லது ஒரு மேலதிக பாதுகாப்பாக காணப்படுகின்றது இதன் அடிப்படையில் இதற்கு செலவழிக்கப்படும் செலவானது ஒரு அத்தியாவசியமானதாக காணப்படும் இருந்தாலும் இந்த அத்தியாவசிய செலவை குறைப்பதற்கு சில நடவடிக்கைகள் எடுக்க முடியும் அதாவது உங்களுடைய வாகனங்களை அத்தியாவசிய பொருட்களுக்கு மாத்திரம் அல்லது அத்தியாவசிய உறுதி பாகங்களுக்கு மாத்திரம் வாகன காப்புறுதி செய்து கொள்வதன் மூலம் உங்களுடைய செலவுகளை குறைத்துக் கொள்ளலாம்



பல்வேறு காப்பீடு திட்டங்களை ஒன்றிணைப்பதன் நன்மைகள்




காப்புறுதி என்பதே நாம் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு மேலதிக சேவை ஆகும் நாம் விரும்பும் பட்சத்தில் எமது வாகனங்களை முழுமையாக காப்பது செய்யலாம் அல்லது இரண்டாம் தர காப்பது செய்து கொள்ளலாம் அல்லது முதலாம் தரகாப்பது செய்து கொள்ளலாம் இவ்வாறான மூன்று திட்டங்களில் எல்லா திட்டங்களையும் ஒன்றிணைப்பதன் மூலம் எமது காப்புருதிகளில் பல விகிதாசாரே தள்ளுபடிகள் பெறப்படும்




உங்கள் உரிமை கோரல்களில் புத்திசாலியாக இருந்து கொள்ளுங்கள்


சிலவேளை எமது வாகன செயலிழப்புக்கு பிறகு எமக்கு மேலதிக பணம் தேவைப்படலாம் தற்போது அதை குறைப்பதற்கான வழிமுறைகள் கையாளப்பட வேண்டும் உங்களுடைய உரிமையாவது எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் இல்லாவிடில் நீங்கள் மேலதிக செலவில் ஈடுபட ஏற்படும் இதனை தவிர்ப்பதற்கு நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்


உதாரணமாக ஒரு தவறான காப்பீட்டுக் கோரிக்கையானது  சுமார் 384 டாலர்ஸ் சராசரி விலையை உயர்த்தியது அதேபோன்று சில வேலைகளில் அபராதமாக மூன்று வருடங்களுக்கு அது நீடிப்பதற்கு வாய்ப்பு உண்டு



உங்களுக்கு சில வேலைகளில் விபத்துகள் ஏற்பட்டால் உங்களுக்கு தமது காப்புறுதி கோரிக்கைகள் பற்றி தெரியாமல் இருந்தால் நீங்கள் சில விடயங்களை கவனிக்க வேண்டும்



சேதத்திற்கான செலவுகளுக்கான விலையை ஒரு சுதந்திரமானதாக பெற்றுக் கொள்ளுங்கள்.


இரண்டாவது வேறு இடங்களில் காப்புறுதியை விட இலகுவாக காணப்படும் அல்லது செலவு குறைவாக காணப்படும் அதில் ஈடுபடுவதும் சிறந்தது




உங்கள் பாதுகாப்பில் எப்போதும் அவதானமாக இருங்கள்



பொதுவாக வாகனங்கள் என்பதே வருமான தீர்வு அடையக்கூடியது இருந்தாலும் நாம் புதிய வாகனங்களுக்கு செய்யும் போன்று பழைய வாகனங்களுக்கு செய்ய வேண்டிய தேவை அல்ல ஏனெனில் அதன் பெறுமதி குறைவானதாக காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் எப்படி உங்களுடைய வாகனத்தின் பெருமதியை கணித்துக் கொள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்




உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகமாக வைத்திருங்கள்.



பொதுவாக வாகனங்களின் பெருமதி அல்லது வாகனங்களில் விலைகள் தன் கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாக வைத்தும் கணிப்பிடப்படும்.
பொதுவாக வாகன காப்பீட்டு விலைகளை கண்டறிவதில் கடன் கிரெடிட் ஸ்கோர் மதிப்பு பயன்படுத்தப்படும் அதிக கடன் ஸ்கோர் வைத்திருப்பது உங்களது கணிசமான பணத்தை சேமிக்கும் .




உங்களுக்கு மிகவும் பொருத்தமான காப்பீட்டு வழங்குநரை  தெரிவு செய்யவும்


நீங்கள் மேலே உள்ள தகவல்களை பயன்படுத்தியும் உங்களது காப்புட்டாகவே தெரிவு செய்யலாம் தற்போது நீங்கள் ஒரு தவறான காப்பீட்டு வழங்க வேண்டும் இருந்தால் நீங்கள் அவரிடமிருந்து விலகி உங்களுக்கு தேவையான காப்பீட்டு மேற்கோள்கள் வழங்க நிறுவனத்துடன் சேர்ந்து கொள்வதே உங்களுக்கு இலகுவானது நீங்கள் ஒரு சிறந்த முன்னணி காப்பீட்டு வழங்குநரை தெரிவு செய்ய விரும்பினால் தி ஜிப்ரா  எனும் நிறுவனம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.